ஐம்பது வயது அஜய் தேவ்கானுடன் ரொமான்ஸ் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்! பாலிவுட் என்ட்ரி!
தெலுங்கு சினி உலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தேலுங்கில் முன்னனி கதாநாயாகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.தமிழிலும் கார்த்தி , சூர்யா போன்றோர்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கானுடன் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜய்.தேவ்கான் ஐம்பது வயது நபராகவும், ரகுல் ப்ரீத் சிங் அவரை காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து தற்போது ரொமான்ஸ் பாடல் ரிலீஸாகியுள்ளது.
DINASUVADU