Divorce: நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ரஜினி மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை, கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 20 ஆண்டு கால திருமண வாழ்க்கையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றன. இது குறித்து கடந்த 2022ம் ஆண்டு இருவரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் […]
அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் முன்னிலையில் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் இந்நிலையில் நிச்சயதார்த்தம் மட்டுமே பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், திருமணம் எப்போது நடைபெறும் என்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எந்த தேதியில் எந்த இடத்தில் வைத்து நடைபெறும் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து, தற்போது அதற்கான ஒரு தகவல் கிடைத்துள்ளது. […]
ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் உலாவந்த, நிலையில், நேற்று இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதன் மூலம், இப்பொது தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஐஸ்வர்யா-உமாபதி ஆகியோர் தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். […]
ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது தெரியவந்துள்ளது. ஆம்… அண்மைய காலமாக, அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவின் காதல் குறித்த வதந்திகள் பரவி வந்தது. அதாவது, தம்பி ராமையாவின் மகனை காதலித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. தற்போது, இவர்களது இருவரின் குடும்பத்தாரும் ஓகே சொல்லிவிட்டதால் அவர்கள் திருமணம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அந்த வகையில், இணையத்தில் பரவிய காதல் […]
உங்கள் மகளின் படிப்பிற்கு நீங்கள் உதவுவீர்களா என இந்திய திரையுலகின் பிரபல நடிகை ஐஸ்வர்யாராயின் கணவர் அபிஷேக் பச்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், எனது மகள் ஆராத்யாவின் படிப்பை ஐஸ்வர்யாவே பார்த்துக்கொள்வார். மேலும் என் மகளுக்கு உலகின் சிறந்த ஒரு ஆசிரியை ஐஸ்வர்யா தான். மேலும் கணிதத்தில் ஐஸ்வர்யா மிகவும் சிறந்தவர். எனவே நான் அந்தப் பக்கம் போக மாட்டேன். அவரே எல்லாத்தையும் கவனித்துக் கொள்வார் என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியின் மாணவி ஐஸ்வர்யா கடந்த நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார். உள்ளூர் காவல்துறையினரின் கூறுகையில், ஐஸ்வர்யா ரெட்டி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக இருக்கும் சீனிவாஸின் மகள். இவர் 12 -ஆம் வகுப்பில் 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை சீனிவாஸ் ரெட்டி, கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவை டெல்லியில் புகழ்பெற்ற கல்லூரியில் சேர்த்துள்ளார். ஐஸ்வர்யா […]
தொகுப்பாளினி ஐஸ்வர்யா ,நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடினார். திருமணத்திற்குப் பின் அதிக குண்டாகி மாறிவிட்ட அவர் மீண்டும் ஒல்லியாக மாறிவிட்டார். தற்போது அந்த புகைப்படத்தை தான் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொகுப்பாளினி ஐஸ்வர்யா பிரபாகரன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பம் அவார்ட்ஸ் என்ற விருது நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். பின்னர் சன் தொலைக்காட்சி பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது […]