Tag: AIADMKMeeting

“கத்தி கத்தி பேசினால் போதாது உண்மையைப் பேசுங்கள்”…இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!

சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் திமுகவை விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதில் அவர் பேசியதாவது “மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு கொள்ளை புறம் வழியாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா?மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். […]

#ADMK 6 Min Read
edappadi palanisamy Regupathy

கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா? வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் -இபிஎஸ் பேச்சு!

சென்னை :  வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டதில் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ”  500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். நடைபெறவுள்ள 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது. மு.க ஸ்டாலின் கனவு  நிறைவேறாது. கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? மன்னர் ஆட்சியில் தான் […]

#ADMK 5 Min Read
karunanidhi stalin eps

பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக! இபிஎஸ் கடும் விமர்சனம்!

சென்னை : இன்று சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்  அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரிவிதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ” கூட்டணி என்பது வரும் போகும், ஆனால் கொள்கை என்பது எப்போதும் நிலைத்து நிற்கும். கூட்டணி இல்லாமல் ஆட்சி […]

#ADMK 6 Min Read
edappadi palanisamy about mk stalin

மட்டன் பிரியானி..தம்ரூட் அல்வா..சுட சுட தயாராகும் சாப்பாடு! அதிமுக பொதுக்குழு மெனு லிஸ்ட்!

சென்னை : அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில்  அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டவுடன் பல தீர்மானம் நிறைவேற்றமும் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 3,500  அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளதாகவும், மேலும் சிலர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தமாக 8,000 பேருக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.  750 பேருக்கு மேல் சைவ உணவும், 6000 பேருக்கு […]

#ADMK 4 Min Read
edappadi palanisamy

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிடுக! அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை :  அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில்  அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தில், சமீபத்தில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, அரசியல் தலைவர்களான எஸ்.எம் கிருஷ்ணா, சீதாராம் யெச்சூரி,  ஈ. வெ. கி. ச. இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து முக்கியமாக, மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய […]

#ADMK 4 Min Read
AIADMKMeeting

#BREAKING: டிச.27ம் தேதி அதிமுக முக்கிய ஆலோசனை – இபிஎஸ் அறிவிப்பு

டிச.27 அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு. டிசம்பர் 27-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டிசம்பர் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி துணை தலைவர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் […]

#AIADMK 2 Min Read
Default Image