Tag: Actress Samantha

மொத்த அழகும் அங்க தான் இருக்கு! சமந்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். தற்போது இந்த […]

#Samantha 5 Min Read
samantha Latest clicks

டாப் லிஸ்டில் தனுஷ்….5-வது இடத்தில் சமந்தா.! தற்போது வெளியான ஆச்சர்ய சர்வே ரிப்போர்ட்.!

இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்ம் இந்த ஆண்டு இந்த டிசம்பருடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் யார் யாரென்ற  விவரம் குறித்த 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. (IMDb) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 2022-ஆண்டுக்காண பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்திலும், நடிகை சமந்தா 5-வது […]

Actress Samantha 4 Min Read
Default Image

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…சோகத்தில் ரசிகர்கள்..!

நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியீட்டு கடினமான காலத்தை கடந்து வந்ததாக உருக்கத்துடன் பதிவிட்டுருந்தார். சிகிச்சைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் நடித்த “யஷோதா” திரைப்படத்தின் […]

(Myositis) 3 Min Read
Default Image

சமந்தாவுக்கு இப்படி ஒரு நோயா.? புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்.!

நடிகை சமந்தா எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதேனும் புகைப்படங்களை வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். ஆனால், கடந்த சில வாரங்களாக அவர் தன்னுடைய எந்த புகைப்படங்களையும், வெளியிடாமலே இருந்தார். இதனால் அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தான் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடாமல் இருந்து வருகிறார் எனவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை […]

(Myositis) 5 Min Read
Default Image

விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன் – நடிகை சமந்தா!

விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது  புரிகிறது என நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் விமரிசையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு ஹைதராபாத்தில் வசித்து வந்தார் சமந்தா. […]

Actress Samantha 4 Min Read
Default Image