FIFA WC 2022:அமெரிக்காவை 3-1 என்ற கோலில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து

இன்று (டிசம்பர் 3) 2022 FIFA உலகக் கோப்பையின் 16-வது சுற்றில் நெதர்லாந்து அமெரிக்காவிற்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு

இன்று (டிசம்பர் 3) 2022 FIFA உலகக் கோப்பையின் 16-வது சுற்றில் நெதர்லாந்து அமெரிக்காவிற்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முதல் பாதியில் நெதர்லாந்து அணியில்மெம்பிஸ் டிபேமற்றும்டேலி பிளைண்ட்கோல் அடிக்க இரண்டாம் பாதியில்டென்சல் டம்ஃப்ரைஸ்தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க நெதர்லாந்து கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

இரண்டாவது பாதியில் மாற்று வீரர்ஹாஜி ரைட்76வது நிமிடத்தில் அமெரிக்கா சார்பில் ஒரு கோலை அடித்து சற்று ஆறுதலை தந்தார்.இறுதியில் 3-1 என்ற கணக்கில் அமரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து காலிறுதிக்குள் முன்னேறியுள்ளது.

நாளை(டிசம்பர் 4)12.30AM க்கு நடைபெற இருக்கும் போட்டியில் அர்ஜென்டினா அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.இப்போட்டியில் வெற்றி பெரும் அணி காலிறுதியில் நெதர்லாந்தை சந்திக்கும்.