உலக சாம்பியனை வென்று, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சாதனை.!

உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை தோற்கடித்து இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவின் 16 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் செஸ் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். எய்ம்செஸ் ரேபிட் போட்டியின், ஒன்பதாவது சுற்றில் கார்ல்சனை தோற்கடித்து குகேஷ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, இந்தியாவின் 19 வயது கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, கார்ல்சனை நேற்று நடைபெற்ற 5ஆவது சுற்று போட்டியில் தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்