உலக சாம்பியனை வென்று, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சாதனை.!உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை தோற்கடித்து இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் வரலாறு படைத்துள்ளார்.