வீடியோ: 53 பந்துகளில் 96 ரன்….!! 9 பவுன்டரி.. 6 சிக்ஸர்கள்! வாட்சனின் ருத்ரதாண்டவ வீடியோ!

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார்.இதில் 9 பவுண்டரிகளும் 6 சிக்சர்களும் அடங்கும்.

வாட்சனின் இந்த ருத்ரதாண்டவம் ஆட்டம் வீடியோவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்