ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் ரபாடா 10.75 கோடிக்கும், பட்லர் 15.75 கோடிக்கும் குஜராத் அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. அதைப்போல, லக்னோ அணி ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது. இன்னும் சில வீரர்கள் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர்கள் எந்த அணிக்கு ஏலத்தில் செல்லப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்தது. அதில் குறிப்பாக […]
சென்னை : இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் அதிரடியான ஆட்டத்தை காட்டி அனைத்து அணியையும் நடுங்க வைத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக, இந்த ஆண்டில் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 287 ரன்கள் அடித்து அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. அதற்கு முக்கியமான காரணமே அணியின் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தான் என்றே சொல்லலாம். இவர்களுடைய […]
ஐபிஎல் 2025 : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அடுத்ததாக காத்திருக்கும் ஒரு தொடர் என்றால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை கூறலாம். இதனையடுத்து, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் 2025 சீசனுக்கு முன்னதாக இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலத்திற்கு தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக நேற்று (ஜூலை 31) இதற்கான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கவனிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று என்னவென்றால், வீரர்கள் ஒரு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு லீக்கிற்கு வரவில்லை […]
விராட் கோலி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மக்களை போலவே, கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட விராட் கோலியின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக விராட் கோலியை பற்றி பெருமையாக புகழ்ந்து பேசியும் வருகிறார்கள். அந்த வகையில், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் கொடுத்த […]
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அதிரடியான ஃபார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் இதுவரை 8 போட்டிகள் விளையாடி 288 ரன்கள் எடுத்து இருக்கிறார். சிக்ஸர்கள் மட்டும் இந்த சீசனில் இதுவரை 26 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவருடைய பார்ம் நன்றாக இருப்பதன் காரணமாக இவர் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 […]
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அதிரடி பேட்டிங் மற்றும் வலுவான பந்துவீச்சை கொண்டிருக்கும் ஐதராபாத் அணியுடன் நேற்றைய போட்டியில் மோதியது. ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய […]
Sunrisers Hyderabad : ஹைதராபாத் அணி பேட்டிங் பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியான பார்மில் விளையாடி வருகிறது. இதுவரை 7 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஹைதராபாத் அணி இந்த சீசனில் பெரிய அளவில் சாதனைகளை படைத்தது கொண்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கடைசியாக பெங்களூர் அணிக்கு […]
IPL 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. […]
ஐபிஎல் 2024க்கான தக்கவைப்பு பட்டியலை வெளியிடும் கடைசி நாளான இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே ‘டிரேடிங் முறை’ வீரர்களை மாற்றி கொண்டனர். இதில், இரு அணிகளும் தலா ஒரு வீரரை மாற்றிக்கொண்டன. ஷாபாஸ் அகமது பெங்களூர் அணியில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வந்துள்ளார். அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் மயங்க் டாகர் பெங்களூர் அணிக்கு வந்துள்ளார். ஐபிஎல் 2022க்கு முன் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஷாபாஸ் அகமதுவை ரூ.2.4 கோடிக்கு […]
ஐபிஎல் சீசன் 15வது தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 46 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறாவிட்டாலும், இந்த அணியின் வீரரான உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்துள்ளார். […]
ஐபிஎல் தொடரின் பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் மோதி வருகிறது. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர் ஜேசன் […]
RCB vs SRH:இன்று ஐபிஎல்லின் 52 வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. 2021 ஐபிஎல் சீசனின் 52 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஆகிய அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியானது,இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 19 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 முறையும், […]
ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 115 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது ஆட்டமான 49வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் […]
ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்கள் குவிப்பு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இன்றைய 40வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான […]
ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் […]
ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #SRHvPBKS நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாய், ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு போட்டி விளையாடி, தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளனர். புள்ளி பட்டியலில் ஹைதராபாத் […]
ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஐபிஎல் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியும், 8வது இடத்தில உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் விளையாடி வருகின்றன. துபாய் மைதானத்தின் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களான அதிரடி […]
ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அணிந்த ஷூ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் நடராஜன், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராசன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடினார். இந்த தொடரில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு […]
ஐபிஎல் போட்டிகளில் அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் […]