டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா போராடி தோல்வி …!

அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா வீரர் பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பின்னர், காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தி பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இந்நிலையில், 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா, அஜர்பைஜான் வீரர் அலியோ ஹஜியுடன் மோதினார். அரையிறுதிப் போட்டியில் அலியோ ஹஜியிடம் பஜ்ரங் புனியா 12-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
அரையிறுதி போட்டியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை பஜ்ரங் புனியா மோதவுள்ளார்.
#TeamIndia | #Tokyo2020 | #Wrestling
Men’s Freestyle 65kg Semifinals Results@BajrangPunia puts up a brave fight but goes down against Olympic medalist & 3 time World Champion Haji Aliyev 5-12. Will now fight for Bronze. Go Bajrang! #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India https://t.co/z14hDiSCcT pic.twitter.com/aT8sSHBDvp— Team India (@WeAreTeamIndia) August 6, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025