வாழ்வா..? சாவா..? போட்டி- டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு..!

Default Image

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தனர்.

ஐபிஎல் தொடரின் 51 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஏனெனில், இரு அணிகளும் பிளேஆஃப்களில் மீதமுள்ள ஒரு இடத்திற்காக போராடுகின்றன. இந்த போட்டியானது,இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தனர்.

ராஜஸ்தான் அணி வீரர்கள்:

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் /விக்கெட் கீப்பர்), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, ஷ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணி வீரர்கள்: 

ரோஹித் சர்மா (கேப்டன் ), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ), சூர்யகுமார் யாதவ்,  திவாரி, கீரான் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், பும்ரா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்