18 வயதான இளம் லெக்ஸ்பின்னர் லாய்ட் போப் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசோப்பனமாக திகழ்ந்து வருகிறார்.
unknown nodeஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னுக்குப் பிறகு ஒரு ஜீனியஸ் பவுலரை உருவாக்க ஆஸ்திரேலியா திணறி வரும் இந்த நிலையில் இந்த இளம் காளை 7 விக்கெட்டுகளை வீழ்த்தி 87 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆஸ்திரேலியாவிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
unknown nodeஆஸ்திரேலியாவின் உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா அணியின் 18 வயது இளம் வீரர் லெக்ஸ்பின்னர் லாய்ட் போப் குவீன்ஸ்லாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த இளம் காளை சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
unknown nodeஅஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஓவலில் முதல் நாள் ஆட்டத்தில் குவீன்ஸ்லாந்து அணி காளையின் லாய்ட் போப்பின் சுழலைச் சமாளிக்க முடியாமல் 231 ரன்களுக்குச் சுருண்டது. இதுல என்னன அடிலெய்ட் ஓவல் பிட்ச் வேகப்பந்து, ஸ்விங்குக்குச் சாதகமாக இருக்கும் இந்த நிலையில் முதல் நாளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது லாய்ட் போப் மீது அதிக எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
unknown nodeஇந்த இளம் காளை லாய்ட் போப் ஏற்கெனவே நியூசிலாந்தில் நடந்த யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 35 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஇந்த காளை 24வது ஓவர்தான் பந்து வீச அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை எடுத்து அசத்திய காளை சாம் ஹியாஸ்லெட்டை வீக்கெட்டை வீழ்த்தியது.டெஸ்ட் வீரர் ஜோ பர்ன்ஸ் அரைசதம் எடுக்க ஜாக் வில்டர் ஸ்மித்தும் துணை நிற்க ஸ்கோர் 133/4 என்று இருந்தது, ஆனால் அதன் பிறகு சுதரித்து கொண்ட காளை லாய்ட் போப் கூக்ளியை நன்றாக திருப்ப அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி 87 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஷெஃபீல்ட் ஷீல்டில் ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இளம் வயதில் கைப்பற்றிய சாதனையை நிகழ்த்தினார்.
unknown nodeஇவருடைய இந்தப் பந்து வீச்சு அதுவும் வேகப்பந்துக்கு சாதக ஆட்டக்களத்தில் சமர்த்தியமாக சாதித்துள்ளது.இந்த இளம் வீரரை கண்ட நிபுணர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இவருடைய இந்த ஆட்டம் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னாரை நினைவுபடுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு இன்னொரு ஷேன் வார்னாராக இந்த இளம் காலை உள்ளது.
DINASUVADU