Tag: AUSTRILIYA

3 வது டெஸ்டிலும் இவர் அதிரடி நீக்கம்..!இந்திய அணிக்கு பின்னடைவு..!!கிரிக்கெட் வட்டாரம் கருத்து..!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கேப்டன் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக  ஆஸ்திரேலிய லெவன் மற்றும் இந்திய அணிகள் இடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சிப் ஆட்டத்தில் பவுண்டரி கோட்டிற்கு அருகில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய இளம்வீரர் பிரித்வி ஷா கேட்ச் பிடிக்க முயன்ற போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் […]

#Cricket 4 Min Read
Default Image

சுழல் பந்தில் சுருண்ட அணிகள்….இளம் காளையின் சுழலில் சிக்கி தவிப்பு………..அடுத்த ஷேன் வார்ன்…!!

18 வயதான இளம் லெக்ஸ்பின்னர் லாய்ட் போப் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசோப்பனமாக திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னுக்குப் பிறகு ஒரு ஜீனியஸ் பவுலரை உருவாக்க ஆஸ்திரேலியா திணறி வரும் இந்த நிலையில் இந்த இளம் காளை  7 விக்கெட்டுகளை வீழ்த்தி 87 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஆஸ்திரேலியாவிற்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.   ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியா அணியின் 18 வயது இளம் வீரர் லெக்ஸ்பின்னர் […]

#Cricket 6 Min Read
Default Image

பறந்த பந்து………பாதியில் நின்று……….வேடிக்கையாக அவுட் ஆன பாக்.வீரர்……வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அபுதாபியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி, பந்தை சரியாக கவனிக்காமல் ரன் அவுட் ஆனது தெரியாமல் விளையாண்ட அசார் அலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அபுதாபி நகரில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது […]

#Cricket 5 Min Read
Default Image

“அஜித்க்கு எதிராக சதி செய்த அஸ்திரேலியா”என்ன சொல்றீங்க தலைக்கு எதிரா சதியா..???

நடிகர் அஜித்தின் அணிக்குஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆளில்லா விமானப்போட்டியில் அணிக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் அஜித் வழிகாட்டுதலில் இயங்கிய  மாணவர்குழு அதிக புள்ளிகள் பெற்ற நிலையிலும் முதலிடத்தை பிடிக்க விடாமல் சதி செய்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் அஜித் ஆலோசகராக கொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் […]

#Ajith 8 Min Read
Default Image