IPL 2024: RCB அணியின் பெயர் மாற்றம்… புதிய பெயர் என்ன தெரியுமா?

IPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் பெயர் ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” (Royal Challengers Bengaluru) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 22 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட உள்ளது ஆர்.சி.பி அணி.

Read More – IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை !

போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக ஆர்.சி.பி அணி ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது. அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை ரூ.99 கட்டணம் செலுத்தி பார்க்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது ஆர்.சி.பி அணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More – பாண்டியாவுக்கு இப்படி ஒரு எதிர்ப்பா.? மோசமாக ட்ரெண்டாகும் ‘RIPHARDIKPANDIYA’ !

அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் பெயர் ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” (Royal Challengers Bengaluru) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகளில் கோப்பை வெல்லாத அணியாக இருக்கும் போதும் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் ஒன்றாக ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்