IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 13வது போட்டி விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு […]
M.S.Dhoni: டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்த தோனி. விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் சென்னை […]
IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 192 ரன்களை டெல்லி கேப்பிடல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. விசாகப்பட்டினம் டாக்டர் வை எஸ் ராஜசேகர் ரெட்டி எஸ்சிஏ-வீடிசி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அணிக்கு சிறப்பான […]
CM Stalin: தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடுக்கு வந்த நிலையில் இன்று ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, “செந்தில் பாலாஜி இங்கு இல்லை என்றாலும் தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார், அவருக்கு நன்றிகள். நல்ல விமர்சனம் வைத்தால் அதை மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே […]
Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற […]
IPL 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ரன்களை எடுத்தது. […]
’INDIA’ Alliance: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம். எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும்,காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்குகள் வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் முடங்கியுள்ளதும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்து […]
IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 163 ரன்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. அகமதாபத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 12வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் விளையாடியது. ஆரம்பம் முதலே ஹைதராபாத் அணி வீரர்கள் மிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்கள். சீரான இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்கள் சரிந்த வண்ணம் இருந்தன. […]
Puducherry: புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும் போது சுவர் இடிந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது சுவர் இடிந்து ஏற்பட்ட கோர விபத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மரப்பாலம் மின்துறை அலுவலகம் பின்புறம் வசந்தம் நகர் உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் வாயக்கால் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று மின்துறை அலுவலகத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள வாய்க்கால் […]
Ameer sultan: ஜாபர் சாதிக் போதைக் கடத்தல் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான அமீர் நேரில் ஆஜராக சம்மன். டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. […]
ஐபிஎல் 2024 : நடப்பு ஐபிஎல் தொடரின் 12வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளதாக அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்தார். இந்த சீசனீல் இதுவரையில் நடந்த 11 போட்டிகள் முடிவுகளின் படி அந்தந்த ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி இந்தப் […]
M.K.Stalin: மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு தான் எடுத்துக்காட்டு. மத்திய அரசு எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு பாஜக தான் எடுத்துக்காட்டு என முதல்வர் பேச்சு. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து […]
OPS: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் 6 ஓ.பி.எஸ் களுக்கும் சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரோடு களத்தில் இருக்கும் மற்ற ஓ.பி.எஸ்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவரைப் போன்றே பன்னீர்செல்வம் என்ற பெயருடன் பலர் வேட்பாளர்களாக உள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் […]
Annamalai: அண்ணாமலை, பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு. 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக […]
Election Commission of India: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஜூன் மாதம் 1ஆம் தேதி மாலை 6:30 மணி வரை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனுடன் சேர்ந்து ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை […]
Sunitha and Kalpana: கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுடன், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சந்திப்பு. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். புதுடெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக நாட்டின் தலைநகரில் நடைபெறும் ’இந்தியா’ மெகா பேரணியில் கல்பனா சோரன் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், […]
Annamalai: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததாக வீடியோ பரவிய விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம். மக்களவை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பது […]
C.M. Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தாரா என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி. தர்மபுரி மக்களவை தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன்படி தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள தடங்கம் ஊராட்சி பகுதியில் தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். பொதுக்கூட்டத்தில் […]
Rameshwaram Cafe: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம் சன்மானம். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த மார்ச் 1ம் தேதியன்று பிரபல உணவகமான ராமேஸ்வரம் கபேயில் குண்டுவெடித்தது. இதில் பலர் காயமுற்றனர். இந்த சம்பவத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் இருவரை பற்றிய விவரங்களையும் NIA தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முசாமில் ஷரீப் என்பவரை NIA […]
Weather Report: தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றைய தினம் (29.03.2024) முதல் (01.04.2024) வரையில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]