"பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்" என ட்விட் செய்த ஹர்பஜன் சிங்

நேற்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். நேற்று முந்தினம் பிறை தெரிந்ததை தொடர்ந்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் , சினிமா துறை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை இஸ்லாமிய மக்களுக்கு தெரிவித்தனர். நேற்று இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அந்த பதிவில் “பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இல்லாமை ஒழிந்திட , இன்முகமாய் அனைவரும் இருந்திட,இந்த நாள் அனைவருக்கும் இனிமையாய் அமைந்திட இஸ்லாமிய மக்கள் எல்லோருக்கும் உங்கள் நண்பன் ஹர்பஜனின் ரமலான் வாழ்த்துகள். பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும் #EidMubarak #HappyRamzan
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 5, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025
இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!
February 24, 2025