வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது...!!

Today in history - the world's first international cricket match 140 days ago today. The match between England and Australia was held in Melbourne in Australia in 1877. It ended on March 15 and ended on 19th. The Australian team won the England team by 45 runs. The England team who played in the first Test against Australia in the first film. In the second film, Australian batsman Charles Bannerman (165) who scored the first century in the first international cricket,

வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 140 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாள் இன்று ஆகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டி 1877 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மார்ச் 15 துவங்கி 19 ம் நாள் முடிவுற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. முதலாம் படத்திலிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி. இரண்டாவது படத்திலிருப்பவர் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலாவது சதம் அடித்த ஆஸ்திரேலிய மட்டையாளர் சார்லஸ் பேனர்மென் (165 )