ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாத சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கை கொண்ட அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின இன்று. இவர், 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் சென்னையின் ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட தலித் குடும்பத்தில் பிறந்தார் அயோத்திதாசர். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன் ஜார்ஜ் ஹாரிங்டன் எனும் ஆங்கிலேயரிடம் பணிபுரிந்தவர் ஆவர், இவர் தன்னிடம் சேகரிப்பில் இருந்த திருக்குறள் படிகளை […]
மனிதனாய் பிறந்த மாணுடனுல் எத்தனை வேறுபாடுகள். தீண்டாமை எனும் கொடிய அரக்கனை அகற்ற போராடிய பகுத்தறிவாதிகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றி குறித்த சிறப்பு தொகுப்பே இந்த பதிவு. கோயில் கருவறையில் ஒருசிலர் மட்டும் செல்லலாம் ஏஐயோர் செல்லக்கூடாது என்று கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கொள்கையை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். ஆயினும், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 […]
மறை பரப்ப வந்தவர் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தால் தமிழ்புலவர் ஆன அதிசயம். அந்த அதிசயத்திற்க்கு சொந்தக்காரர் மறைந்த தினம் இன்று. இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கென்ஸ்டன் ஜோசெப் பெஸ்கி என்பதாகும். இவர் இயேசு சபையைச் சேர்ந்த ஒரு மத குரு ஆவார். இவர் உலகம் முழுவதும் கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், இவர்1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். கிறித்தவ மறை பரப்பு […]
இந்த நாள் 71வது இந்தியாவின் குடியரசு தினம். அறிவோம் வரலாறு குடியரசு தினம் குறித்து. நமது குடியரசு தினத்தை நமக்கு சுதந்திரம் கிடைத்த மூன்றாவது ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறோம். அதாவது 1950 ஜனவரி மாதம் 26ம் நாள் முதல் கொண்டாடி வருகிறோம். ஏன் ஜனவரி 26- என்றால், நம் சுதந்திரம் அடைவதற்கு முன் நிறைவேற்றப்பட்ட குறிக்கோள் தீர்மானத்தின் விளைவாக 1946-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்று அமைக்கப்படுகிறது. […]
இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்த தினம் இன்று. இந்நாளில் இவரை நினைவு கொள்வோம். இந்திவாவில் முதல் அறிவியலாளர் என்ற சிறப்பை பெற்றவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஆவர்,இவர் ஜனவரி 24ம் நாள், 1922ம் ஆண்டு பிறந்தார். அத்தகய காலங்களில் பெண்களுக்க கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்த காலத்தில் கல்வி கற்று இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என்ற நிலையை அடைந்தவர் ஆவர். இவர் சிறப்பாக கல்வி கற்று நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் ஒரு சிறந்த […]
குடிமைபணியில் சேர்ந்த முதல் பெண்ணின் சவால்களும் சாதனைகளும். இந்நாளில் இவரை நினைவு கொள்ளுவோம். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையில் ஜனவரி 24ம் நாள், 1924 ஆம் ஆண்டு பிறந்தார் சிபி.முத்தமா .இவர் மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின், சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின், சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். பின், இந்திய குடிமைபணிக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் […]
உலகம் எங்கும் பொதுவுடமை ஆட்சியை விரிவடைய காரணமான ரஸ்யாவின் லெனின் மறைந்த தினம் இன்று. இன்றைய நாளில் இவரை நினைவு கூறுவோம். ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின் ஏப்ரல் மாதம் 22ம் தேதி, 1870ம் ஆண்டு, ரஷ்யாவில் உள்ள வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார். அவரது பெற்றோர் இல்யா உல்யனாவ் மற்றும் மாயா உல்யானவ் ஆவர். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். இவருக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற […]
மின்னோட்ட அறிஞரான ஆம்பியரின் பிறந்த நாள் இன்று. இந்நாளில் இவரை நினைவு கூறுவோம். மின்னோட்டத்தை அளக்கும் முறையை உலகிற்க்கு உணர்த்திய அறிஞர் ஆம்பியர் ஜனவரி மாதம் 20ம் நாள் 1775ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லியோனில் பிறந்தார்.இவரது சிறுவயதில் ஆம்பியரியரின் தந்தையே இலத்தீன் சிறப்பாக கற்றுக் கொடுத்தார் பின் இவருக்கு . கணிதத்தில் மீதான நாட்டத்தினால், பின்னாளில் இவர், லியோனார்டு ஆய்லர், பெர்னோலி போன்றோரின் படைப்புக்களை படிக்க துணைபுரியுமென்று இலத்தீன் கல்வியைத் தொடர்ந்து கற்றார். இந்த படிப்பினை […]
பொது உடைமை சித்தாந்தத்தின் நாயகன், சுயமரியாதை சிங்கம் ஜீவாவின் பிறந்த தினம் இன்று. இந்நாளில் இவரை நினைவு கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 21தேதி 1907ம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் 18 தேதி 1963 ஆண்டு வரை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பல்வேறு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் ஆவார். இவர் ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையிலேயே கழித்தார். இவர் ஒரு காந்தியவாதியாகவும், சுயமரியாதை இயக்க வீரராகவும், தமிழ்ப் […]
பல்வேறு பணிகளில் ஈடுபடும் இந்திய இராணுவத்தின் சேவையை இந்தியர்கள் எவராலும் மறக்கமுடியாது. அத்தகைய எல்லை காவலர்களின் நினைவை போற்றும் நாள் இன்று. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ்இந்தியாவின் ராணுவ தலைமை பொறுப்பு ஆங்கிலேயர் வசம் தான் இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின் 1949ம் ஆண்டு ஜனவரி 15ல் இப்பொறுப்பை அப்போதைய தலைமை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் ‘கரியப்பா’ ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கவும் நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு வருடமும் […]
தமிழக விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், முற்போக்கு எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் எனபல்வேறு பதவிகளை வகித்தவர், இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தவர் கே. முத்தையா ஆவர் இவரை குறித்த சிறப்பு தொகுப்பு, பிறப்பு: இவர் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டம் பேராவூரணி கிராம ஊராட்சிக்குட்பட்ட முடப்புளிக்காடு உள்ளிட்ட 11 கிராமங்களிக்கு கிராம முன்சீப் ஆக இருந்த கருப்பையாத்தேவர் – […]
ராகேஷ் ஷர்மாவிண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ஆவர். இவரது பிறந்த தினத்தில் இவரை நினைவு இவரை நினைவுகொள்வோம். பிறப்பு: இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா எனும் பகிதியில், ஜனவரி மாதம் 13ம் நாள் 1949 ஆண்டு பிறந்தவர். உலக அளவில், ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர் ஆவார். இவர்,விண்வெளியில் 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி: ஜனவரி 13ம் நாள் 1949 ஆண்டு பஞ்சாபில் […]
இந்தியா-பாகிஸ்தான் 1965 போர் நடந்து இருதரப்பும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட தினம் இன்று. சாஸ்திரி மற்றும் ஆயுப்கான் ஆகியோர் போர் நிறுத்தத்தை அறிவித்த தினம். வரலாற்றில் இன்று கடந்த 1965ஆம் ஆண்டு இந்தியாவுடன் பாகிஸ்தான் நடத்திய போரின் காரணமாக பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் தலையீடுகளாலும் ரஷ்யா முயற்ச்சியாலும் இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் ஜனவரி மாதம் 10ம் நாள் 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் தாஷ்கண்ட் என்ற இடத்தில் நடைபெற்றதால் இந்த […]
இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றியவர் சவுதாரி சரண் சிங் ஆவர். மிக குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை எதிர்கொள்ளவும் இல்லை, தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை. விவசாய பெருமக்களுக்காக ஆற்றிய சிறப்பு பணியினை சிறப்பிக்க இவரது பிறந்த நாளை தேசிய உழவர் தினமாக இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. பிறப்பு: […]
“எண்ணென்ப ஏனைஎழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” என்பது கணிதத்தை பற்றிய வள்ளுவன் வாக்கு. அப்படிப்பட்ட கணிதத்தை நாம் சிந்தையில் வைத்து போற்ற வேண்டும். இந்தியாவில் இத்தகய கணித்தை ஒரு கணிதமேதையின் பிறந்த நாளினை இந்தியாவே தேசிய கல்வி தினமாக கொண்டாடி வருகிறது. இதை பற்றியது தான் இன்றைய தொகுப்பு. பிறப்பு: ஈரோடு மாவட்டத்தில் சீனிவாசன் கோமளம் தம்பதிகளுக்கு 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திங்கள் கிழமை 22 ஆம் நாள் பிறந்தவர் தான் […]
உலக ஒற்றுமையை நிலைநிறுத்துவதில் ஓங்கி ஒலிக்கும் ஐநா. வரலாற்றில் இன்று சர்வதேச ஒருமைப்படு நாள். சர்வதேச நாடுகளின் ஒருங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை திகழ்கிறது. இந்த சபையின் பொதுச்சபையில் கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் நாள் உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். இந்த, 21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, […]
வராலாறு என்றாலே இன்று அறிந்து கொள்ளும் புது தகவலை பற்றிய ஏக்கத்தை தரக்கூடியது தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்று நாம் நினைவில் கொள்ள இருப்பது இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவரை பற்றியது, வாருங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் அரசின் மிக உயரிய பதவியும், நாட்டின் முதல் குடிமகனுமான இந்திய குடியரசு தலைவர் பதவியை முதல் பெண்மணியும் இந்தியாவின் பன்னிரண்டாம் ஜனாதிபதியாக அலங்கரித்தவர் திருமதி. பிரதிபா தேவிசிங்க் பாட்டில் அவர்கள் ஆவார். இவர் அடிப்படையில், தொழில்ரீதியாக […]
1971ல் இந்தியா வங்கதேச வீர்ரகளுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர் 1971 -ல் பெற்ற வெற்றி பெற்றது. அதன் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 16 அன்று வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. 1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து சரணடைந்தனர்.இதனால் கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பிறகு டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் […]
மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) தற்போதைய பொதுச் செயலாளர், லிம் குவான் எங் ஆவார். இவர், பினாங்கு மாநிலத்தில் பட்டர்வொர்த் நகரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர், அரசியலுக்கு வரும்முன் , அங்குள்ள ஒரு வங்கியில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1986 ஆம் ஆண்டு கோட்டா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், அவர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் […]
டிசம்பர் 3, 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு தாக்குதல் நடந்த நாள். மத்தியபிரதேஷ மாநிலம், போபாலில் நடந்த கொடூரம் சம்பவம். 1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் நாள், அங்குள்ள யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் உள்ள விஷவாயு கிடங்கில் உள்ள விஷவாயு கசீந்து, சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த விஷவாயு தாக்குதலில் மூச்சிதிணறல் ஏற்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல், விரைவாக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற ஊர்களில் பரவியது. பரவிய சிறிது […]