டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு.!

Default Image

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளது. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை  அணியின் கேப்டன் தோனி பந்து வீச தேர்வு செய்தார்.

சென்னை அணி வீரர்கள்:

முரளி விஜய், ஷேன் வாட்சன்,  டு பிளெசிஸ், சாம் கரண் , ருதுராஜ் கெய்க்வாட், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (கேப்டன் &விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஜோஷ் ஹேசில்வுட், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெல்லி அணி வீரர்கள்:

பிருத்வி ஷா,  தவான், ஷிம்ரான் ஹெட்மியர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஆக்சர் படேல்,  ரபாடா, அமித் மிஸ்ரா, அன்ரிச் நோர்ட்ஜே, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை அணியில் லுங்கி நிகிடி பதிலாக ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.  மற்றபடி வீரர்களில் மாற்றம் இல்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்