மைதானத்தில் வாத்திங் கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிராவோ..! வைரல் வீடியோ ..!

Bravo's Vathi Coming. ????#CSKvsPBKS pic.twitter.com/5QFs2YJ8k6

பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி  20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய போட்டியில் சென்னை வீரர் பிராவோ பந்து வீசியபோது தமிழக வீரர் முருகன் அஸ்வின் விக்கெட்டை பறித்தபோது சந்தோஷத்தில் பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வாத்திங் கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.