பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் சென்னை வீரர் பிராவோ பந்து வீசியபோது தமிழக வீரர் முருகன் அஸ்வின் விக்கெட்டை பறித்தபோது சந்தோஷத்தில் பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. […]