பிராவோவுக்கு டாடா காட்டிய சிஎஸ் கே

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது முக்கிய வீரர் பிராவோவை அணியிலிருந்து விடுவித்துள்ளது.    2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்ற கேரளாவில் நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. சென்னை அணியில் டோனி , கான்வே,ராயுடு, ருதுராஜ், சான்ட்னர், சேனாபதி, ஜடேஜா, துபே, மொயின்‌ அலி, தீபக் சாஹர், முகேஷ்,தீக் ஷனா, தேஷ்பாண்டே, சிமர்ஜீத், மதீஷா, சோலாங்கி, ப்ரெடோரியஸ்,ஹாங்கர்கேகர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.     பிராவோ, உத்தப்பா, ஜார்டன், … Read more

மைதானத்தில் வாத்திங் கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிராவோ..! வைரல் வீடியோ ..!

பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. முதலில் இறங்கிய பஞ்சாப் அணி  20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் எடுத்தனர். இன்றைய போட்டியில் சென்னை வீரர் பிராவோ பந்து வீசியபோது தமிழக வீரர் முருகன் அஸ்வின் விக்கெட்டை பறித்தபோது சந்தோஷத்தில் பிராவோ வாத்திங் கம்மிங் பாடலுக்கு மைதானத்தில் நடனமாடினார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. … Read more

“சென்னை அணி சாம்பியன்களைப் போல வலுவாக திரும்பி வரும்!” – பிராவோ!

சென்னை அணி சாம்பியன்களைப் போல வலுவாகவும், சிறப்பாகவும் திரும்பி வரும் என பிராவோ நம்பிக்கையுடன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விலங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. தொடர் தோல்வி காரணமாக சென்னை … Read more

சென்னை அணிக்கு கூடுதல் நெருக்கடி.. அணியில் இருந்து பிராவோ விலகல்!

சென்னை அணியின் அதிரடி வீரர் பிராவோ, காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி, தாயகம் திரும்பவுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விலங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பாண்டில் தொடர்ந்து … Read more

பிராவோவிற்கு பதில் ஜடேஜா ஏன்??? களத்தை மாற்றிய கடைசி ஓவர்!?

ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில் 180 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய டெல்லி வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டெல்லி 19.5 ஓவரிலேயே இலக்கை அடைந்தது.குறிப்பாக கடைசி ஓவரில் 17 ரன்கள் டெல்லி தேவைப்பட்டது.அந்த கடைசி ஓவரை ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது. இந்த முடிவே நேற்றை போட்டியின் முடிவை தலைகீழாக மாற்றிப்போட்டது.கடைசி ஓவரில் டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இவருடைய அதிரடியால் டெல்லி குறிப்பிட்ட ஓவர்க்குள் இலக்கை எட்டிபிடித்தது. சென்னை தோல்வியை … Read more

தோனிக்கு பாட்டு எழுதும் டுவைன் பிராவோ ! பாட்டின் தலைப்பை வெளியிட்ட பிராவோ !

தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ. இவர் தோனிக்கு பாட்டு ஒன்று எழுதிவருதாக கூறியுள்ளார்.  இதுகுறித்து பிராவோ பேசுகையில், 2019ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் தோனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. தோனி தனது கிரிக்கெட் பயணத்தின் கடைசி கட்டத்தில் உள்ளதால் அவருக்கு பாடல் ஒன்றை இசையமைக்க உள்ளேன். தற்போது பாடல் வரிகளை எழுதி வருகிறேன்.  அந்த பாடலுக்கு … Read more

Csk வீரர் பிராவோ தனது அப்பாவின் பிறந்த நாளுக்கு என்ன செய்தார் தெரியுமா ! வீடியோ பாருங்க….

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான டுவைன் பிராவோ தனது தந்தையின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்கள் தெறிவாத்துள்ளார். இதை தனது ட்விட்டரில் பகிரிந்துள்ளார்.  இதோ டுவைன் பிராவே எவ்வாறு தந்தைக்கு வாழ்த்து தெறிவித்தார் என்பதை வீடியோவில் பாருங்கள்…. https://www.instagram.com/p/B31zqO-nGfN/?igshid=1g3pi3831k043 https://www.instagram.com/p/B31zqO-nGfN/?igshid=1g3pi3831k043

இந்த முறையும் கோப்பையை தட்டி தூக்கும்.. பிராவோ நம்பிக்கை

தமிழ் மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ.  இந்த முறையும் கோப்பையை நாங்கள் நிச்சயம் வெல்லுவோம் முதல் இரண்டு சீசன்களில் மும்பை அணிக்காக ஆடி விட்டு பிறகு சென்னை அணியில் வந்து தமிழ் மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நம்பிக்கை நட்சத்திரம் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ. சென்ற வருடம் இவரை ஏலத்தில் விட்டு விட்டு பிறகு எடுத்த சென்னை அணிக்கு மிகவும் விசுவாசமாக செயல்பட்டு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் நன்றாக … Read more

அடேங்கப்பா!!முழு பொறுப்பேற்று விளையாடிய பிராவோ-தோனி புகழாரம்!!

  ஐ.பி.எல். தொடக்கப் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு வித்திட்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டிவேயின் பிராவோவை கேப்டன் தோனி புகழ்ந்துள்ளார். சென்னை அணியின் வெற்றிக்காக பிராவோ முழு பொறுப்பேற்று விளையாடியது அற்புதமானது என மகேந்திரசிங் தோனி புகழாரம் சூட்டியுள்ளார். உடை மாற்றும் அறையில் இருந்த போது தோல்வியடைந்து விடுவோம் என்றே நினைத்ததாகவும், ஆனால் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையக் கூடாது என நினைத்ததாகவும் … Read more