ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் அதிரடி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி!

Default Image

உலகக்கோப்பை நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 34.5 ஓவரில் 209 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆனால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோற்றாலும் அதிரடியாக விளையாடியது.போட்டியில் 207 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் அணி 24 பவுண்டரி , ஏழு சிக்ஸர்களை விளாசியது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 17 பவுண்டரி , சிக்ஸர் 4 மட்டுமே விளாசியது.

  1. ரஹ்மத் ஷா – பவுண்டரி 6
  2. ஹஷ்மத்துல்லா ஷாஹிதி -பவுண்டரி 3
  3. குல்பாடின் நாபி-பவுண்டரி 4, சிக்ஸர்  1
  4. நஜிபுல்லா ஸத்ரான்-பவுண்டரி 7 ,சிக்ஸர்- 2
  5. ரஷீத் கான்-பவுண்டரி 2 , சிக்ஸர் -3
  6. தாஸ்லத் சத்ரான்-பவுண்டரி 1
  7. முஜீப் உர் ரஹ்மான்-பவுண்டரி 1 ,  சிக்ஸர்-1

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்