பதிலடி கொடுக்குமா இந்திய அணி...இன்று இலங்கையுடன் இரண்டாவது T-20....

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.இலங்கை அணியை இன்றைய லீக் ஆட்டத்தில்  மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி. கடந்த வாரம் நடந்த

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.இலங்கை அணியை இன்றைய லீக் ஆட்டத்தில்  மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி. கடந்த வாரம் நடந்த போட்டியில், இந்தியாவை இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.