பெண்கள் வீட்டிலே இருக்கக் கூடாது – கனிமொழி

பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு.

பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என கனிமொழி எம்.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேச்சு.

வேலூரில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் திமுக எம்பி கனிமொழி  கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சாதியாக இருந்தாலும் மொழியாக இருந்தாலும் இந்த சமூகம் திணித்துக் கொண்டேதான் இருக்கும்.

பெண்கள் வீட்டில் இருக்கக் கூடாது. கனவுகளை கொண்டாடுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.