பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் – முதலமைச்சர் பழனிசாமி

Chief Minister Palanisamy speaks at the AIADMK Women's Booth Committee meeting that the Tamil Nadu government provided relief to the people during the Corona period.

கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது என்று அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு.

அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் என்றும் மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம் எனவும் கூறியுள்ளார்.

தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது என தெரிவித்துள்ளார்.