நண்பர்களுக்காக நட்சத்திரத்தை கூட உடைப்பார், ஆனால் மக்களை ஒரு ரூபாய்க்கு ஏங்க விடுவார் – ராகுல் காந்தி

நண்பர்களுக்காக நட்சத்திரத்தை கூட உடைப்பார், ஆனால் மக்களை ஒரு ரூபாய்க்கு ஏங்க விடுவார் என ராகுல் காந்தி ட்வீட்.

நண்பர்களுக்காக நட்சத்திரத்தை கூட உடைப்பார், ஆனால் மக்களை ஒரு ரூபாய்க்கு ஏங்க விடுவார் என ராகுல் காந்தி ட்வீட்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசின் கொள்கையையும், பிரதமர் மோடியையும் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில், ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விளம்பரச் செலவு ₹911 கோடிகள் புது விமானம் ₹8400 கோடிகள் முதலாளி நண்பர்களுக்கு வரி விலக்கு ₹1,45,000 கோடி/வருடம் ஆனால் அரசிடம் முதியவர்களுக்கு ரயில் பயணத்தில் சலுகை வழங்க ₹1500 கோடி இல்லையா? நண்பர்களுக்காக நட்சத்திரத்தை கூட உடைப்பார், ஆனால் மக்களை ஒரு ரூபாய்க்கு ஏங்க விடுவார்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node