தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா மாநில காவல்த்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக வலைத்தளமான ட்விட்டரில்#RIPPriyankaReddy,#JusticeForPriyankaReddyஎன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது.
unknown nodeஏன் குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது? பிரியங்காரெட்டி மரணம் குறித்து ஹர்பஜன் சிங் ஆவேசம்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றிய பிரியங்கா ரெட்டி.இவரது உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து தெலுங்கானா