மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர். கடைசியாக நடைபெற்ற 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் இந்திய அணியே வென்று அசத்தியது. ஆனால், தற்போது இந்திய அணி இருக்கும் ஃபார்ம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. கடந்த நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது. இதனால், பெரும்பாலான இந்திய ரசிகர்களே நடைபெறவுள்ள […]
மும்பை : நடைபெற போகும் மெகா ஏலத்தில், ஐபிஎல் அணிகள் இறுதியாக தக்க வைக்க போகும் வீரர்களின் பட்டியலை இன்னும் சில தினங்களில் அந்தந்த அணி உரிமையாளர்கள் வெளியிடவுள்ளனர். அதன் பின்னரே ஐபிஎல் மெகா ஏலம் எப்போது நடக்கும் என்ற அதிகாரப்பூர்வத் தேதியை பிசிசிஐ வெளியிடும். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் பங்கிற்கு ஒவ்வொரு அணியில் இந்த வீரரை தக்க வைப்போம் என சில பேட்டிகளில் கூறி […]
சென்னை : 2024 க்கான மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த தொடரில் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இன்றும் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதில், இந்திய அணிக்கு இன்று இரவு நியூஸிலாந்து மகளிர் அணியுடன் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த முறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடருக்கு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணிக்கு அறிவுரை கூறும் […]
சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. படத்தைப் பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பாராட்டுவதோடு கிரிக்கெட்டைச் சேர்ந்த பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே, இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது தான். இதன் காரணமாக கிரிக்கெட் பிரபலங்கள் படத்தை விரும்பி பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே, இந்த படத்தைப் பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் […]
சர்ச்சை வீடியோ : சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாடியது. இந்த அணியில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படமான “தோபா, தோபா” என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் மூவரும் நடப்பதில் சிரமம் உள்ள மாற்றுத் திறனாளிகளை போல நடனமாடி இருக்கிறார்கள். இதனை பார்த்த மாற்று […]
விராட் கோலி : இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காத நிலையில், படிபடியாக பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். விராட் கோலி பார்ம் பற்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங் ” […]
டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இறங்கினால் சரியாக இருக்காது, விராட் கோலி தான் இறங்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங் ” அயர்லாந்து […]
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம் தெரிவித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் பிசிசிஐ நடத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக்கோப்பைக்கு பிறகு முடிவடைந்து விடும். டிராவிட் மீண்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டாமல் […]
சென்னை : ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி இந்த சீசன் கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த வருடம் இந்த இரண்டு அணிகளுக்கு தான் இறுதிப்போட்டி […]
சென்னை : கொல்கத்தா அணிக்கு தான் இந்த முறை ஐபிஎல் கோப்பை கொல்கத்தா அணிக்கு தான் கிடைக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகள் விளையாடி 9 போட்டிகளில் வெற்றிபெற்று கொல்கத்தா அணி புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப்க்கு […]
செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக நேற்று சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசி இருந்தார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது […]
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிந்ததை அடுத்து, ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டு, சூர்யகுமார் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி, தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை சமன் செய்தது. அப்போது, முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை, இதனால், தற்போது போல 2024 டி20 உலககோப்பைக்கும் இளம் வீரர்களை நாடுகிறதா பிசிசிஐ […]
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சவுரவ் கங்குலி தலைமையில் இந்தியன் மகாராஜா அணியும், மோர்கன் தலைமையில் கிரிக்கெட் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை மேலும் அழகூட்ட, செப்டம்பர் 16ஆம் தேதி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்பெஷல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் என்ன […]
பிரதமர் மோடி, மன்மோகன் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹர்பஜன் சிங், கௌதம் கம்பீர் என பலரும் தங்கள் வாக்கினை செலுத்தினர். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் (ஜூலை) 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று இந்தியாவின் புதிய குடியரசு தலைவர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ( மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்) பிரதமர், மாநில […]
பிரெண்ட்ஷிப் படத்தை நடிகர் ஜான் கோக்கன் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துள்ளார். இயக்குனர் ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் திரைப்படத்தை […]
பிரெண்ட்ஷிப் படக்குழுக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னாவிற்கு ஹர்பஜன் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் உதயகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.பிளாக் ஷீப் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. நாளை திரையரங்குகளில் […]
ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பிரெண்ட்ஷிப் படத்திற்கு சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். பிளாக் ஷீப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் […]
ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் அமேசான் பிரேமில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா கபிலன் கதாபாத்திரத்திலும், பசுபதி ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். கபிலனுடன் வாத்தியார் சைக்கிளில் செல்லும் காட்சி மீம் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது. இந்த நிலையில், நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள “பிரெண்ட்ஷிப்” படத்தின் ட்ரைலரை வெளியிட்டு தனது […]
பிரெண்ட்ஷிப் படத்தின் ட்ரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டதற்கு ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. ஆக்ஷ்ன் கலந்த க்ரைம் திரைப்படமாக உருவாகி இருந்தது. இசையமைப்பாளர் யுவனின் பின்னணி இசை அஜித்தின் மாஸ் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் படியாக அமைந்தது. ரசிகர்களுக்கு […]
வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் சாதனையை செய்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் சிறந்த வரவேற்பை பெற்றது என்ற கூறலாம், குறிப்பாக படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த […]