மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என்பது குறித்த செய்திகள் வெளியாகவில்லை.