மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை என்பது குறித்த செய்திகள் வெளியாகவில்லை.
நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நாம் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பிரசிங் மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்றினார். அப்போது தேர்தல் பரப்புரையில் பாஜக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என கூறிய நிர்மலா சீதாராமன் கொரோனா காரணமாக, மக்களிடம் செல்லவும், மக்களிடம் சென்று […]
ஒக்கி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் மீட்பு பணிகளை துரிதபடுத்தவும் கோரியுள்ளார்.
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங்,இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் வாயிலாக அவர் கூறியதாவது “நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தந்து காத்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை குறைப்பதற்கான அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.