Tag: நிர்மலா சீதாராமன்

தமிழிசைக்கு ஒரு நியாயம்.? நிர்மலாவுக்கு ஒரு நியாயமா.? கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்.!

Election2024 : தேர்தலில் தமிழிசை போட்டியிடுகிறார். ஆனால், நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை ஏன் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிமுக கூட்டணியை தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னைலும், எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லையிலும் போட்டுயிடுகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா […]

#BJP 6 Min Read
Nirmala Sitharaman - Tamilisai Soundarajan

மக்களவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

Nirmala Sitharaman: தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகள் உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட  பணிகளை தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளனர். இதில், குறிப்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக பல்வேறு கட்டங்களாக வெளியிட்டது. அதில், தற்போது […]

#BJP 6 Min Read
nirmala sitharaman

நிவாரணத் தொகை என்பது பிச்சை…ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது – நிர்மலா சீதாராமன்.!

Nirmala Sitharaman: அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’எனக் குறிப்பிட்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விழா ஒன்றில் பேசியுள்ளார். சமீபத்தில், பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என குறிப்பிட்டு மகளிர் உரிமைத் தொக திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். READ MORE – 1000 […]

Nirmala Sitharaman 5 Min Read
Nirmala Sitharaman (1)

புதுச்சேரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.?

Nirmala Sitharaman : மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் வேளைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அனைத்து கட்சிகளும் தங்கள் ஆதரவு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!  புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மக்களவை தொகுதியை […]

#BJP 5 Min Read
Finance Minister Nirmala Sitharaman

காங்கிரஸ் சாம்பலாக்க நினைத்த நிலக்கரியை பாஜக வைரமாக மாற்றியுள்ளது.! – நிர்மலா சீதாராமன்.!

கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு அடுத்தடுத்த நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு […]

Budget2024 Session 6 Min Read
FM Nirmala Sitharaman - PM Modi

ஊழல். பற்றாக்குறை.. தற்போதைய நிலை.! நாட்டின் பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை.!

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த்தார். அதனை அடுத்து வழக்கமான விவாத செயல்பாடுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.! இன்று 7வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று […]

#BJP 7 Min Read
Finance Minister Nirmala Siitharaman

தமிழகத்திற்கு ஏன் ஓரவஞ்சனை.? கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்.! முதல்வர் அறிவிப்பு.!

நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெடடை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தேர்தல் நேரம் என்பதால் இந்த பட்ஜெட் முழு பட்ஜெட்டாக அல்லாமல், இடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த பட்ஜெட் குறித்து தனது கண்டனத்தை […]

Budget 2024 12 Min Read
Tamilnadu CM MK Stalin - FInance Minister Nirmala Sitharaman

Budget 2024: சூரிய மேற்கூரை வீடுகளுக்கு இலவச மின்சாரம்!

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய சீதாராமன்,  வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் மூலம் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும் என்றார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், வீடுகளில் மின் உற்பத்தி செய்யும் முயற்சியில், மேற்கூரை சோலாரைசேஷன் மற்றும் இலவச மின்சாரத்தை பிரபலப்படுத்துவதில் மத்திய […]

Budget2024 5 Min Read
Budget 2024 - solar

ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்வோம்-நிர்மலா சீதாராமன்.!

மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டிடு செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்  நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில், பாஜக ஆட்சி அமைத்த பிறகு இந்திய பொருளாதாரம் ஊக்கம் பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு […]

Budget2024 5 Min Read
Sitharaman

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இன்று தாக்கலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள், புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் இடம்பெற்றிருந்தது. பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் […]

Budget2024 10 Min Read
NirmalaSitharaman

Budget 2024 : அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டப்படும் – நிர்மலா சீதாராமன்!

குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், […]

Budget2024 4 Min Read
Budget2024

Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.!

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தேர்தல் நெருங்கும் வேளை என்பதால், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், குறுகிய கால பட்ஜெட்டாக  இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.! 500 பில்லியன் : குறுகிய கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று அறிகுறி அளித்து தான் நிதியமைச்சர் […]

Budget2024 4 Min Read
Finance Minister Nirmala Sitharaman - Income Tax

11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடி நிதியுதவி வழங்கப்படுகிறது – நிர்மலா சீதாராமன்..!

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது “இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும், ஊழல் ஒழிப்பு, வாரிசு அரசியல் ஒழிப்பு ஆகியவற்றை வெளிப்படையாக செய்து வருகிறோம். உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளது. பெண் தொழில் முனைவோருக்கு ரூ.30 கோடி முத்ரா திட்டத்தின் மூலம் […]

Budget2024 5 Min Read
Nirmala Sitharaman

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.!

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் , தேர்தல் சமயம் என்பதால் குறுகிய கால பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை! மீண்டும் பாஜக : மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் […]

Budget2024 5 Min Read
Budget 2024 - Nirmala Sitharaman says about PM Modi

இடைக்கால பட்ஜெட் தாக்கல்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்ட தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இதன்பின் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மத்திய அரசின் 2024-25ம் […]

Budget2024 6 Min Read
Nirmala Sitharaman

வரம்பிற்குள் வரி வசூல்.. கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிதிப்பற்றாக்குறை.! – தேசிய வரி வசூல் தலைவர்.!

மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கான கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது . நேற்று குடியரசு தலைவர் உரையில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறிப்பிடப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என […]

Budget2024 5 Min Read
Rahul Garg - Union minister Nirmala Sitharaman

ஜனாதிபதியை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது அவர் நிதியமைச்சராக ஆறாவது பட்ஜெட்டாகவும், மோடி அரசின் 2-வது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டாகவும் இது இருக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்கும் வரை நாட்டின் நிதி தேவையை இடைக்கால பட்ஜெட் பூர்த்தி செய்யும். புதிய அரசு அமைந்த பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், இன்று காலை 8.15 மணிக்கு, நிதியமைச்சர் முதலில் 2024 பட்ஜெட் தயாரிக்கும் […]

Budget2024 4 Min Read
Nirmala Sitharaman

Budget 2024 Live: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்.! வேளாண்… வருமான வரி… சிறப்பம்சங்கள்…

நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.! மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  11 மணிக்கு அதற்கான உரையை வாசிக்கத் தொடங்கிய அவர், 58 நிமிடங்களில் […]

Budget2024 3 Min Read
Budget2024 Session live

இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்றம் வருவதற்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.! எகிறும் எதிர்பார்ப்புகள்… இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் […]

Budget2024 3 Min Read
CENTRAL CABINET MEETING

பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த நிகழ்வாக இன்று பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய  நிதியமைச்சகத்தில் இருந்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறப்பட்டார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.  6-வது  முறையாக […]

Budget 2024 2 Min Read
Nirmala Sitharaman