நாளை முதலமைச்சர் 12 சிறிய பேருந்துகளை தொடங்கி வைக்கிறார்..!

சென்னையில் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சிறிய பேருந்துகளில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகளின் இயக்கத்தை நாளை தமிழ்நாடு

12 பேருந்துகளை மெட்ரோ பயணிகள் வசதிக்காக நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சிறிய பேருந்துகளில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக முதற்கட்டமாக 12 சிறிய பேருந்துகளின் இயக்கத்தை நாளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.