வெங்காய விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை தேவை- மு.க.ஸ்டாலின்

வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்காளாக ஏற்ற இறக்கத்தை தான் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயத்தின்

வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்காளாக ஏற்ற இறக்கத்தை தான் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 வரையிலும் ,பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசும் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

unknown node