வரவு குறைவு காரணமாக வெங்காய விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே, நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெண்கள் முற்றிலும் கவலையில் உள்ளனர். தற்போது, சேலத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய் முதல் 130 ரூபாய் […]
அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்தது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 முதல் 110 வரையும், சிறிய வெங்காயத்தின் விலை 120 இல் இருந்து 130 வரையும் விற்பனை செய்யப்பட்டது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் […]
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. எகிப்து வெங்காயத்தை முதல்வரே சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் இந்த வெங்காயம் மக்கள் மத்தியில் சிறிது பீதியை ஏற்படுத்தியது. […]
நான் வெங்காயம் ,பூண்டு சாப்பிடுவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பூண்டு வெங்காயம் சாப்பிடுவது குறித்து கூறுவதா நிதியமைச்சரின் வேலை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வெங்காய விலை தற்போது உயர்வில் உள்ளது.இந்த விவகாரம் நாடும் முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தை எதிர்கட்சியினரும் மத்திய அரசை […]
வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்காளாக ஏற்ற இறக்கத்தை தான் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 வரையிலும் ,பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.மத்திய அரசும் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது. வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது! அரசு வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கழக நாடாளுமன்ற […]
50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்காளாக ஏற்ற இறக்கத்தை தான் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 வரையிலும் ,பெரிய வெங்காயத்தின் விலை ரூ.96 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]