50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது – அமைச்சர் செல்லூர் ராஜூ

— Sellur K Raju (@SellurKRajuoffl) November 25, 2019

50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்காளாக ஏற்ற இறக்கத்தை தான் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 வரையிலும் ,பெரிய வெங்காயத்தின் விலை ரூ.96 வரை விற்பனை செய்யப்படுகிறது.

unknown node