Tag: MinisterSellurKRaju

இனி ஸ்டாலின் வேல் குத்துவார், தீ மிதப்பார், எது வேண்டுமானாலும் செய்வார் – அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர் முக ஸ்டாலின் வேல் கூட குத்துவார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூயிடம் நிபுணர்கள் கேட்ட கேள்விக்கு, ஸ்டாலின் எங்கெல்லாம் கிராம சபை கூட்டம் நடத்துகிறாரோ, அங்கெல்லாம் ஒருநாள் வேலைத்திட்டத்துக்கு மக்கள் யாரும் வேளைக்கு போறதில்லை. அங்குதான் 500 முதல் 1000 ரூபாய் மற்றும் சாப்பாடு கொடுப்பதால் மக்கள் அங்குதான் செல்கிறார்கள். அது தானா சேர்ந்த கூட்டமில்லை, கூட்டப்பட்ட கூட்டம் […]

#ADMK 4 Min Read
Default Image

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் – அமைச்சர்

அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும். முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் எல் முருகன். அரசியலுக்கு வருபவர்கள் எம்ஜிஆர் ஆட்சியை தருவோம் எனக் கூறுவது அதிமுகவிற்கு பெருமை. முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும் என எல் முருகன் கூறியது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு பதில் […]

#ADMK 3 Min Read
Default Image

“அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம்!” – அமைச்சர் செல்லூர் ராஜூ

அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற அதிமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார். அங்கு கலந்துகொண்டு பேசிய அவர், அதிமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். திமுகவில் அமைச்சரும் தொண்டரும் சமம் எனக் கூறிய அவர், கட்சியை வலுவுடன் நடத்த முதல்வர், துணை […]

#ADMK 2 Min Read
Default Image

50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது – அமைச்சர் செல்லூர் ராஜூ

50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ  தெரிவித்துள்ளார்.  வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்காளாக ஏற்ற இறக்கத்தை தான் கண்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.சின்ன வெங்காயத்தின் விலை ரூ.120 வரையிலும் ,பெரிய வெங்காயத்தின் விலை ரூ.96 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் 50 டன்னுக்கும் அதிகமாக வெங்காயம் வைத்திருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

MinisterSellurKRaju 3 Min Read
Default Image