புலி வருது புலி வருது'"- உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் அறிக்கை

Makkal Needhi Maiam Party's Press Release Regarding Local Body Election.#MakkalNeedhiMaiam pic.twitter.com/hjaIGfLPQb

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக, திமுக கண்ணாமூச்சி விளையாடுகிறது என்று  மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3  வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.தேர்தல் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.எனவே தமிழகத்தில் உள்ள  கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன.இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

unknown node