தவறான நோக்கத்துடன் தீபிகா படுகோனே பாடல் படமாக்கப்பட்டுள்ளது.! ம.பி அமைச்சர் கண்டனம்.!

பதான் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பாடல் தவறான நோக்கத்துடன் தான் படமாக்கப்பட்டுள்ளது என  ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டினார்.

பதான் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பாடல் தவறான நோக்கத்துடன் தான் படமாக்கப்பட்டுள்ளது என  ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டினார்.

unknown node

Pathan[Image Source: Google]

ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள பதான் படத்திலிருந்து அண்மையில் ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. பேஷாரம் ரங் எனும் பாடலில் தீபிகா கவர்ச்சியாக நடமாடியிருப்பார். அந்த கவர்ச்சி பாடல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

unknown node

deepika padukone[Image Source: Google]

இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில்,  அந்த பாடலில் தீபிகா படுகோனின் ஆடைகள் சர்சைக்குரியவை. அதனை சரி செய்ய வேண்டும். அல்லது திரைப்படத்தில் பாடல் இடம்பெறுவதை தடுக்க வேண்டும். என குறிப்பிட்டார்’

unknown node

narottam mishra[Image Source: Google]

மேலும் இந்த பாடல் தவறான நோக்கத்துடன் தான் படமாக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்  மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா.