டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், “வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என ஊழியர்களுக்கு அறிவுறுத்திய L & T தலைவரை, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விமர்சித்துள்ளார். அதாவது, L&T (லார்சன் அண்ட் டூப்ரோ) நிறுவனதலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் “ஒரு வாரத்துக்கு 90 மணிநேரம் நீங்கள் வேலை […]
கல்கி 2898 AD : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா பென், துல்கர் சல்மான், மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கல்கி 2898 AD. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி , மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படம் மிகவும் நன்றாக இருந்த காரணத்தால் […]
கல்கி 2898 AD : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி, சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், மாண்டவ சாய் குமார், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் […]
கல்கி 2898 AD : 600 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ‘கல்கி 2898 AD’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 27-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா பென், கீர்த்தி சுரேஷ், சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், மாண்டவ சாய் குமார், பசுபதி, மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் […]
கல்கி 2898 AD : சினிமாவில் பிரமாண்டமாக ஒரு படம் எடுக்கிறார்கள் என்றால் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது வழக்கம் தான். அப்படி தான், 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ‘கல்கி 2898 AD’ படமும் கூட, இந்த படத்தின் பட்ஜெட் படத்தின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம் என்றால் மற்றோரு காரணம் படத்தில் நடித்த நடிகர்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த திரைப்படத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா […]
தீபிகா படுகோண் : கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தீபிகா படுகோண் அணிந்து வந்த பிரேஸ்லெட் விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் விலை உயர்ந்த பொருட்களை அணிவது சாதாரண விஷயம் தான். இருப்பினும், அவர்கள் அணிந்து இருக்கும், பொருட்கள் விலை பற்றிய தகவல் வெளியாகும் போது அடேங்கப்பா விலை இவ்வளவா? என நாம் ஆச்சரியபடுவது உண்டு. அப்படி தான் தற்போது […]
Vaaranam Aayiram வாரணம் ஆயிரம் படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படம் என்றால் வாரணம் ஆயிரம் படத்தை கூறலாம். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், திவ்யா ஸ்பந்தனா, தீபா நரேந்திரன், வீரா, பப்லூ பிரிதிவீராஜ், விடிவி கணேஷ் […]
Deepika Padukone: பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இருவரும் இன்று (பிப்ரவரி 29) தங்கள் கர்ப்பத்தை அறிவிக்கும் வகையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், இந்த ஆண்டு செப்டம்பரில் தனக்கு குழந்தை பிறக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். READ MORE – நடுராத்திரியில் கதவை தட்டிய நடிகர்? ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ சொன்ன பகீர் தகவல்! இதையறிந்த ரசிகர்கள் தீபிகா-ரன்வீர் ஜோடிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். […]
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் சமீபகாலமாக ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களில் நடித்துக் கொண்டே, மறுபுறம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துகொண்டு வருகிறார்.இவர் கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஃபைட்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த […]
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஃபைட்டர்’ . இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இன்னும் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனையடுத்து, தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியை மையமாக வைத்து சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. படத்தின் இறுதிக்காட்சியில் […]
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கல்கி 2898-AD’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது, அதனை வைத்து பார்க்கையில், ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் கதைக்களம் அமைந்திருப்பது போல் தெரிகிறது. நடிகர் பிரபாஸ் இதற்கு முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இப்பொது, கல்கி 2898-AD படத்தின் மூலம் கல்கியாக அவதாரம் எடுத்துக்கிறார். இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த […]
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள “ஃபைட்டர்” படத்தில் தீபிகா படுகோன், அனில்கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். Viacom18 Studios, மம்தா ஆனந்த், ரமோன் சிப் மற்றும் அங்கு பாண்டே ஆகியோர் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர்கள் விஷால்-சேகர் இசையமைத்துள்ள இப்படம் 3டி-லும் வெளியாகவுள்ளது. ரூ.250 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் 2024 ஜனவரி 25-ல் ரிலீசாக உள்ளது. தற்பொழுது, படத்தின் டீசர் வீடியோ யூடியூப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் […]
பதான் படத்தில் பேஷ்ரம் ரங் எனும் பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உத்தரவிட்டுள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் . ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் ஜனவரி மாதம் இறுதி வரம் திரைக்கு வர உள்ளது . அப்படத்தில் இருந்து அண்மையில் பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது அந்த பாடலில் கதாநாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். அதிலும் குறிப்பாக பாடலில் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது […]
ஷாருக்கான் பட பாடலான பதான் பாடல் போஸ்டரில் தீபிகா படத்திற்கு பதில் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்தில் இருக்கு பேஷாரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. அதிலும், குறிப்பாக, அதில் தீபிகா அணிந்துள்ள ஆடைகள் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த பாடலை நீக்க வேண்டும் என பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதில் கூடுதல் சர்ச்சை […]
பதான் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பாடல் தவறான நோக்கத்துடன் தான் படமாக்கப்பட்டுள்ளது என ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டினார். ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள பதான் படத்திலிருந்து அண்மையில் ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. பேஷாரம் ரங் எனும் பாடலில் தீபிகா கவர்ச்சியாக நடமாடியிருப்பார். அந்த கவர்ச்சி பாடல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், அந்த பாடலில் தீபிகா படுகோனின் ஆடைகள் […]
பாலிவுட் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர் என்றால் ஷாருக்கான் என்று கூறலாம். பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷாருக்கான் இன்று 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களுக்கு மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்கும் வகையில், அவர் நடித்து வரும் “பதான்” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் வரும் ஆக்சன் காட்சிகள் மற்றும் பின்னணி இசை காண்போரை […]
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நேற்று இரவில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக பதான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், தீபிகா படுகோனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். அவர் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஒரு விதமான லேசாக மயக்க ஏற்பட்ட நிலையில், உடனடியக அவர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது தீபிகா படுகோன் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால், […]
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அன்போடு நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படும் சூர்யா சினிமாவிற்குள் நுழைந்து இன்றுடன் 25-வது வருடத்தை பூர்த்தி செய்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். சூர்யா சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வரும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சூர்யா 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளாராம். இதையும் படியுங்களேன்- […]
நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலீயா பட் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பிரம்மாஸ்திரம்”. இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ப்ரீதம் என்பவர் இசையமைக்கிறார். ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் “பிரமாஸ்திரா” என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 3 பாகங்களாக உருவாகும் இந்த […]
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டும். இவர் தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான், ‘Project K’ என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனின் தோற்றத்தில் ரிஜுதா கோஷ் டெப் என்பவர் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டனர். ஏனென்றால், அச்சு அசலாக தீபிகா படுகோனே போலே இருக்கிறார். […]