பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் சமீபகாலமாக ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களில் நடித்துக் கொண்டே, மறுபுறம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துகொண்டு வருகிறார்.இவர் கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஃபைட்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த […]
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஃபைட்டர்’ . இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், படம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இன்னும் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனையடுத்து, தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியை மையமாக வைத்து சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. படத்தின் இறுதிக்காட்சியில் […]
பதான் படத்தில் பேஷ்ரம் ரங் எனும் பாடலில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உத்தரவிட்டுள்ளதாக தணிக்கை வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார் . ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் ஜனவரி மாதம் இறுதி வரம் திரைக்கு வர உள்ளது . அப்படத்தில் இருந்து அண்மையில் பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது அந்த பாடலில் கதாநாயகி தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். அதிலும் குறிப்பாக பாடலில் காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது […]
ஷாருக்கான் பட பாடலான பதான் பாடல் போஸ்டரில் தீபிகா படத்திற்கு பதில் யோகி ஆதித்யநாத் புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்தில் இருக்கு பேஷாரம் ரங் எனும் பாடல் வெளியாகி சர்ச்சையாகி வருகிறது. அதிலும், குறிப்பாக, அதில் தீபிகா அணிந்துள்ள ஆடைகள் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த பாடலை நீக்க வேண்டும் என பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதில் கூடுதல் சர்ச்சை […]
பதான் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பாடல் தவறான நோக்கத்துடன் தான் படமாக்கப்பட்டுள்ளது என ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டினார். ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள பதான் படத்திலிருந்து அண்மையில் ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. பேஷாரம் ரங் எனும் பாடலில் தீபிகா கவர்ச்சியாக நடமாடியிருப்பார். அந்த கவர்ச்சி பாடல் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், அந்த பாடலில் தீபிகா படுகோனின் ஆடைகள் […]
மராட்டிய மாநிலம் மும்பையின் ஓர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்தான் இந்தி நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார். குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் […]