தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி ..!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடல்நலப் பரிசோதனைக்காக வந்தார். அங்கு முதல்வர் சந்திரசேகர் ராவ்விற்கு

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடல்நலப் பரிசோதனைக்காக வந்தார். அங்கு முதல்வர் சந்திரசேகர் ராவ்விற்கு மருத்துவர்கள் இதயம் தொடர்பான ஆஞ்சியோகிராம் பரிசோதனைகளை மேற்கொண்டனர் என  தெலுங்கானா முதல்வர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் என்பதால் கவலைப்பட தேவையில்லை என அவரது  குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி ..!