தமிழக முதல்வர் பழனிச்சாமி-க்கு கௌரவ "டாக்டர்" பட்டம்...!

டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வருகின்ற அக். 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 'டாக்டர்' பட்டம்

டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வருகின்ற அக். 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்.பி-யுமான ஏ.சி சண்முகம் தெறிவித்துள்ளார்.

unknown node
தமிழக முதல்வர் பழனிச்சாமி-க்கு கௌரவ "டாக்டர்" பட்டம்...!