பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கும் அரசாணையை திமுக திரும்ப பெற வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியியுள்ள திமுக அரசு, இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதில், ‘விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் என்பதை நிரூபிக்கும் வகையில் குவாரிகளிடம் வசூல் வேட்டை முடிந்தவுடன் பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கிறது. இந்த திறனற்ற திமுக அரசு. இந்த அரசாணையை உடனடியாக திமுகஅரசு திரும்பப் பெற வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node