Tag: குவாரி

தமிழக அரசு உடனடியாக இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் – அண்ணாமலை

பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கும் அரசாணையை திமுக திரும்ப பெற வேண்டும்.  பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியியுள்ள திமுக அரசு, இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதில், ‘விஞ்ஞான ஊழலின் பிறப்பிடம் என்பதை நிரூபிக்கும் வகையில் குவாரிகளிடம் வசூல் வேட்டை முடிந்தவுடன் பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கிறது. இந்த திறனற்ற திமுக அரசு. இந்த அரசாணையை […]

#DMK 2 Min Read
Default Image

#Breaking:அதிர்ச்சி…மீண்டும் சரிந்த பாறைகள் – உரிமையாளர் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து,300 அடி ஆழத்தில் இருந்த ஜேசிபி,லாரி மீது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு […]

Kalkuvari 4 Min Read
Default Image

300 அடி ஆழம்;கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து – 6 பேரின் நிலை என்ன?..!

திருநெல்வேலி மாவட்டத்தில் பொன்னாக்குடி அருகே உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று இரவு 11.30 மணி பாறை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 3 ஜேசிபி ஆபரேட்டர்கள் 2 லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர் ஒருவர் என மொத்தம் 6 ஊழியர்கள் சிக்கினர். இதனைத் தொடர்ந்து,300 அடி ஆழத்தில் இருந்த ஜேசிபி,லாரி மீது பாறை விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,இரண்டு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு […]

Kalkuvari 3 Min Read
Default Image