சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் – ஸ்டாலின் ட்வீட்

— M.K.Stalin (@mkstalin) November 3, 2019

திருவள்ளுவரை காவி உடையில் பதிவிட்ட பா.ஜ.கவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ளார்.நேற்று தாய்லாந்தில்  அந்நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி .

unknown nodeunknown node