சமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 3 தொகுதிகளை திரும்பிக்கொடுத்த சரத்குமார்..!

மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 37 தொகுதிகளில் சமக போட்டியிடுகிறது.

மக்கள் நீதிமய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 37 தொகுதிகளில் சமக போட்டியிடுகிறது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்,சமத்துவ மக்கள்கட்சியின் தலைவர் சரத்குமார்37 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில்சரத்குமார்மற்றும் ராதிகாசரத்குமார் ஆகிய இருவரும்போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளை திரும்பிக்கொடுத்து விட்டதாகவும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம். வெற்றிவாகை சூட உழைப்போம் எனசரத்குமார்தெரிவித்துள்ளார்.