அதிர்ச்சி : அமைச்சர் சி.வே. கணேசனின் மனைவி காலமானார்..!

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களின் மனைவி பவானி அம்மாள் (55) காலமானார்.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களின் மனைவி பவானி அம்மாள் (55) காலமானார்.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களின் மனைவி பவானி அம்மாள் (55) அவர்கள் உடல்நலக்குறைவுடன் காணப்பட்ட நிலையில், விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.