மிக்ஜாம் புயல் (Michaung cyclone) மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சென்னியில் பெரும்பாலான பகுதிகளில் தங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள், மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டியும், துணை முதல்வராக பாட்டி விக்ரமார்காவும் பதவியேற்றனர்! வீடுகளுக்குள் […]
கேரளா, கொச்சி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. பாடகி நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்த நிகழ்ச்சியில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மக்கள் கூடினர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 40 மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், […]
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. RJ ஷாப்பிங் மால் கட்டிடத்தில் காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பல இந்த விபத்தில் […]
மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94) வயது முதிர்வு காரணமாக காலமானார். மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா(94). இவர் பாரதியாரை போன்று தமிழில் மிகவும் புலமை பெற்றவர். மேலும் கவிதை எழுதுவதிலும் மிகவும் சிறந்தவர் ஆவார். மேலும், பல நூல்களை எழுதிய இவர் இன்று காலை வயது முதிர்வு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், குர்தீஸ் கலாச்சார மையத்தை குறிவைத்து நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 69 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை […]
ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம், குமுளி மலை சாலையில் 40 அடி பள்ளத்தில், ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சம்பவ இடத்தில் 7 பேர்உயிரிழந்தனர். மேலும், சிறுமி உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 3 பெரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் பாஜக நடத்திய கூட்டத்திற்கு சென்றவர்களில் 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு. மேற்குவங்க மாநிலத்தில் பர்த்வான் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏழை மக்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்ட நிலையில், கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பாஜக முறையாக இந்த கூட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் […]
சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு. சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், இந்த வயரை லட்சுமி(45), ராஜேந்திரன்(25) ஆகிய இருவரும் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
எனது மாற்றுத்திறனாளி மகன் உயிரிழப்பு காரணம் நான் தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்பேச்சு. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ மாநாட்டில் மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மக்கள் நலத்திட்டங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததால் தாக்கு கொரோனா பரவியதாகவும், இதன் காரணமாக எனது மனைவிக்கும், மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த பாதிப்பே தனது மாற்று திறனாளி மகனின் உயிரிழப்பு காரணம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் முடிமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழப்பு. டெல்லியை சேர்ந்த ஆதர் ரஷித் என்ற 30வயது இளைஞர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் தனது தலையில் உள்ள முடிகள் கொட்டுவதால் வழுக்கை தலை தனது அழகை குறைப்பதாக எண்ணி கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு கிளினிக்கின் விளம்பரத்தை பார்த்து அங்கு சென்று முடிமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த நிலையில், ரஷீத் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து சில நாட்களிலேயே […]
விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் சேகர் என்பவரின் மளிகை கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது மணிகண்டன், ஐயப்பன் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை வேர்கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கரூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது 4 தொழிலாளர்கள் விஷவாயுத் தாக்கி உயிரிழந்தது […]
இந்தோனேசியாவின் ஜாவா தீவுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 252 ஆக அதிகரிப்பு இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிலநடுக்காத்தால் 300 மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், 252 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடக்கத்தில் 20 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து, பலி […]
மருத்துவர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் இருவர் மீதும், கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவில் […]
கரூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். செல்லாண்டிபாளையம் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும்போது கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்தபோது விஷவாயு தாக்கி சிவா, மோகன்ராஜ் உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொழிலாளி கோபால் என்பவர் சடலமாக மீட்கப்பட்டதையடுத்து, விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் […]
கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் வினோத் என்ற சிறுவன் விழுந்து உயிரிழப்பு. கடலூர், விருத்தாசலத்தில் நிழற்குடை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் நீர் தேங்கி இருந்துள்ளது. இந்த நிலையில், அந்த பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் 11 வயது சிறுவன் வினோத் என்பவர் விழுந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுவன் வினோத், விஜய மாநகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமூர்த்தி என்பவரின் மகன். வினோத் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை […]
ஃப்ரிட்ஜில் உள்ள ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு. செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தில், கோதண்டராமன் நகரில் ஒரு வீட்டில், ஃப்ரிட்ஜில் உள்ள ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கிரிஜா, அவரது தங்கை ராதா மற்றும் உறவினர் ராஜ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குளிர்சாதனப்பெட்டி வெடித்து 3 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் […]
குஜராத் தொங்கு பாலம் விபத்து குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல். குஜராத்தில் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குஜராத் மாநிலம் மோர்பி, என்ற இடத்தில் பாலம் விபத்துக்குள்ளானதில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். […]
‘உலகின் மிக அழுக்கான மனிதர்’ என பெயர்பெற்ற அமௌ ஹாஜி காலமானார். ஈரானின் கெர்மான்ஷாஹ் என்ற பகுதியில் வசித்துவருபவர் அமௌ ஹாஜி. இவருக்கு வயது 94. இவருக்கு தண்ணீர் என்றாலே மிகவும் பயமாம். குளித்தால் இறந்து விடுவோம் என்ற பயத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமலே இருந்து வந்துள்ளார். ஹாஜியை குளிக்கவைக்க பலர் முயற்சி செய்த போதிலும் அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்துள்ளது. இந்த நிலையில், ‘உலகின் மிக அழுக்கான மனிதர்’ என பெயர்பெற்ற இவர் […]
கோவையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவை உக்கடம் அருகே, ஈஸ்வரன் கோயில் அருகே கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணையில் பலியானவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019-ல் தேசிய பாதுகாப்பு முகமை […]
திருவாரூரில் சிக்கன் சாப்பிட்ட செல்வ முருகன் என்ற இளைஞர் உயிரிழப்பு. திருவாரூர் மாவட்டம் திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், இவருக்கு பூ முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், 5 வகை சாதத்துடன் சேர்த்து சிக்கன் பரிமாறப்பட்டது. இந்த சாப்பிட்ட சிறிது நேர்தத்தில், […]