தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களின் மனைவி பவானி அம்மாள் (55) காலமானார். தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் அவர்களின் மனைவி பவானி அம்மாள் (55) அவர்கள் உடல்நலக்குறைவுடன் காணப்பட்ட நிலையில், விருத்தாசலத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.